ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணத்திற்காக டான்ஸ் ப்ராக்டிஷில் இணைந்த நாட்டாமை பட ஜோடிகள்…

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ரெக்கை கட்டி பறந்தவர் தான் நடிகை மீனா.இவர் கங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இன்றுவரை இவர் கண்ணழகை போன்று எந்த ஒரு நடிகைக்கும் கண்கள் இல்லை என்றே சொல்லலாம்.இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார்.தற்போது இவரது மக்களையும் தேறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமா தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் கொரோனாவின் காரணமாக இவரின் கணவர் இறந்துவிட்டார்.

இதனால் மனமுடைந்து இருந்த மீனா தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நெப்போலியன் மகன் தனுஷின் கல்யாணத்திற்கு ஜப்பான் சென்ற மீனா நடிகர் சரத்குமாருடன் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நாட்டாமை 2 ரெடியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed