சிரிக்க சொன்னது ஒரு குத்தமாடா… சிரிச்சு போஸ் கொடுக்க சொன்ன போட்டோகிராபர்… அதன்பின் நடந்த சம்பவத்தை நீங்களே பாருங்க…!

இப்பொழுதுள்ள கால கட்டத்தில் செல் போன் அத்தியாவசியமான ஒரு தேவையாக மாறிவிட்டது. வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு போட்டோ மட்டும் அந்த காலத்தில் எடுப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் அதை முழுவதுமாக வீடியோ எடுத்து போஸ்ட் செய்து, அதன் மூலம் பணமும் சம்பாதிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது உள்ள கல்யாணத்தில் இரு ஜோடிகளை வைத்து ஒரு குறும்படத்தையை உருவாக்கி இணையத்தில் வெளியாக்கி வைரலாக்குகிறார்கள்.

அதில் அவர்கள் செய்யும் போது அவர்கள் படும் பாடுகள் நூறு. மாஸாக செய்ய நினைத்து அதை பல தடவை மொக்கையாக்கி பல்பு வாங்குகிறார்கள். சில சமயங்களில் அது விபரீதமாகவும் ஆவதுண்டு. இதற்கு காரணம் இப்பொழுதுள்ள இயந்திர மோகமும், அதற்கு அடிமையாவதுமே ஆகும்.

அப்படி அவர்கள் வாங்கிய சில பல்புகள் உள்ளது. அந்த வீடீயோவை நீங்களும் பாருங்க, கண்டிப்பா இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் போது உங்க துன்பங்கள் எல்லாத்தையும் மறந்து சிரிச்சிட்டே இருப்பீங்க…