என்னங்கடா கப்பல்லாம் புட் போர்டு அடிச்சு வர்றீங்க… இப்படி ஒரு கப்பல் பயணம் உங்க வாழ்க்கையில பாத்திருக்க மாட்டீர்கள்..!
கடலில் சாதாரணமாக போட்டிங் செல்லுவதை பார்த்திருப்போம். அதில், அந்த கப்பலுக்கு ஏற்றார் போல ஆட்களை ஏற்றி செல்லுவார்கள். அதற்கு அதிகமான ஆட்களை ஏற்றி செல்லுவதற்கு அவர்களுக்கு தடை...
