சடங்கு சம்பிரதாயங்களில் மும்மரமான கல்யாண வீடு… தொடர்ந்து பிரபலங்களின் வருகை கொண்டாட்டத்தில் நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா…
திரையுலகில் மிகவும் முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் நாகஅர்ஜுனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து கலக்கியுள்ளார். இவரின் முதல் மகன் தான் நாகசைதன்யா....
