என்னது கனவில் பாம்பு வந்தால் அதிர்ஷ்டசாலியா..!! வெள்ளை நிற பாம்பை பார்த்தால் இவ்வளவு நல்லதா..!!
பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கேற்றவாறே நாம் அனைவருமே பாம்பை கனவிலோ நிஜத்திலோ பார்த்தால் பாய்ந்து நடுங்கதான் செய்வோம். கனவில் பாம்பு வந்தால் தூக்கத்தில் இருந்து...