அடடே இது வெயில் பட நடிகையா இது..? ஆள் அடையாளமே தெரியலையே… என்னம்மா போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க..!
உருகுதே...மருகுதே என வெயில் படத்தில் பசுபதியோடு சேர்ந்து நம் அனைவரையும் சேர்ந்து உருக வைத்திருப்பார் நடிகை பிரியங்கா. இவர் அறிமுகமான வெயில் படம் சூப்பர், டூப்பர் ஹிட்...
