5g டெக்னாலஜியை மிஞ்சிய அறிவு… தூங்கும் குழந்தையை கவனிக்க இந்த அம்மா செஞ்ச செயல பாருங்க…!

mother-care-baby-with-5g-technology

5g டெக்னாலஜியை மிஞ்சிய அறிவு… தூங்கும் குழந்தையை கவனிக்க இந்த அம்மா செஞ்ச செயல பாருங்க…!

பொதுவாக குழந்தைகளை கவனிக்க பெற்றோர்களுக்கு சற்று சிரமமான வேலை தான். அதிலும் ஆறு மாதங்கள் வரை குழந்தைகளை சற்று பொறுப்புடன் கவனிக்க வேண்டும். குழந்தைகள் தூங்கும் நேரங்கள் பொதுவாக பகல் நேரங்களில் தான் இருக்கும். இரவு நேரங்களில் அவர்கள் விழிப்புடன் இருப்பார்கள் இது பெற்றோர்களுக்கு சற்று சிரமமாகவே இருக்கும். இரவு நேரங்களில் அழுது கூச்சலிட்டு பெற்றோர்களை எழுப்பி விடுவார்கள் அதனால் அவர்களின் தூக்கமும் போய்விடும். ஆனாலும் தாய்க்கு இது சிரமமாகவே இருக்காது.

அதேபோன்றுதான் இங்கும் ஒரு தாய் தன் குழந்தையை கவனிக்க எடுத்த வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அதிக நேரம் குழந்தையை கவனித்த இந்த அம்மா உணவு அருந்த சென்றுள்ளார்.

உணவருந்தும் நேரத்தில் கூட தன் குழந்தை எவ்வாறு இருக்கிறது என்பதை கவனிக்க அவர் எடுத்த முயற்சி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்க அந்த வித்தியாசமான முயற்சியை இது பற்றிய கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள் வீடியோ இணைப்பு கீழே…

You may have missed