இதுதான் பாரம்பர்யமான கொடவா வலாகா டேன்ஸா..? இந்த இளம்பெண் என்னம்மா ஆடுறாங்க பாருங்க!…
நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட நாலு பாட்டு இடையில் வந்து நடனம் ஆடுகிறார்கள்.
சினிமாவில் வரும் ஹீரோக்களுக்கு இணையாக நடன மாஸ்டர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக நடனம் நம் மனதுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்டாக அமைக்கிறது. என்னதான் மனதில் பாரம் இருந்தாலும் டிவியில் ஒரு பாடலை ஓடவிட்டு, அந்த பாடலுக்கு ஆடினால் நம்மையும் அறியாமல் நம் கவலைகள் தீர்ந்து போகும். அதிலும் அழகான இளம்பெண்கள் ஆடினால் நம்மையும் மீறி மெய்மறந்து அதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.
இங்கேயும் அப்படித்தான். வட இந்தியாவில் சாலையில் இசை இசைக்கப்பட அதற்கு மயங்கிய அழகிய இளம்பெண் ஒருவர், அவர்களின் பாரம்பர்யமான கொடவா வலாகா நடனத்தை செம மாஸாக ஆடுகின்றார். இந்தப் பெண்ணின் கலாச்சார நடனத்தைப் பார்ப்பவர்கள் நிச்சயம் சொக்கித்தான் போவார்கள். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.