காவலா பாட்டின் ஆம்பள வெர்ஷன் இதுதான்… தமன்னா போல் டிரஸ் அணிந்து இவர் போட்ட ஆட்டத்தை பாருங்கள்..


சூப்பர் ஸ்டார் ர் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் படம் தான் ஜெய்லர். படத்தின் முன்னோட்டமாக அதன் பாடல் ( காவலா ) ஒன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் தமன்னாவின் ஸ்டெப்ஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. பாடல் வெளியான நாள் முதலே பலரும் அதற்கு ரீல் செய்து சமூக ஊடக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றி வந்தனர்.

அந்த வகையில் நபர் ஒருவர் தமன்னா போல் உடைய அணிந்து அவரைப் போலவே ஆடுகிறார் அந்த காணொளி ஆனது ரசிகர்களால் விரும்பப்பட்டு பல்வேறு சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது நீங்களே பாருங்க அவர் போட்டிருக்கும் உடையும் அவர் ஆடிய நடனத்தையும் வீடியோ இணைப்பு கீழே
#Kaavalaya முரட்டு வெர்சன் ????????@anirudhofficial @Nelsondilpkumar @tamannaahspeaks @rajinikanth pic.twitter.com/a5Ercu9pht
— சிங்கம் ???? (@Singamonfire) July 25, 2023