நடிகர் ஜெய்சங்கரின் மகன் இவர் தானா..? பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம்..!


நடிகர் ஜெய்சங்கரை தமிழ் திரையுலக ரசிகர்கள் மறக்கவே முடியாது. எம்.ஜி.அர் சிவாஜி என உச்ச ஆளுமைகள் சினிமாவில் கோலோச்சிய போதே வெள்ளிக்கிழமை வந்தால் ஜெய்சங்கரின் படங்கள் வந்துவிடும். அவரை வைத்து படம் எடுப்போருக்கும் மினிமம் பணம் கியாரண்டி என்பதால் அடுத்தடுத்து படங்கள் வந்த வண்ணமே இருக்கும்

இதனாலேயே ரசிகர்களால் ஜெய்சங்கருக்கு ‘வெள்ளிக்கிழமை நாயகன்’ என்ற பெயரும் உண்டு. வயதான காலத்திலும் வில்லன், குணசித்திரப் பாத்திரங்களில் நடித்தார் ஜெய்சங்கர். ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கரும் அவரது அப்பாவைப் போலவே அழகுதான்.

ஆனாலும் தனது மகன் சினிமாத்துறைக்குள் வருவதை ஜெய்சங்கர் விரும்பவில்லை. தன் மகனை கண் மருத்துவர் ஆக்கியிருந்தார் ஜெய்சங்கர். இப்போ அஜித், விஜய் உள்ளிட்ட முக்கிய விஜபிக்கள் எல்லாம் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கரிடம் தான் கண் தொடர்பான ட்ரீட்மெண்ட் எடுப்பார்களாம். கூடவே ஏதாவது ஏழைகளுக்க் சிகிட்சைக்கு வசதி இல்லையென்றால் இலவசமாகவே சிகிட்சை செய்கிறார் விஜய் சங்கர்.
pic1

pic2
