இப்படியொரு வாசல் கேட் உங்க வாழ்க்கையிலேயே பார்த்திருக்க மாட்டீங்க.. புதிதாக வீடு கட்டுறவங்க இத கண்டிப்பா பாருங்க..!

நம் எல்லோருக்கும் சொந்தமா வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் யாரும் இந்த மாதிரி ஒரு வீட்டை கட்டதா அளவுக்கு அழகாக கட்ட வேண்டும் என்ற ஒரு ஆசையும் இருக்கும். இப்போது உள்ள கணினி காலத்தில் தன்னுடைய வீட்டுக் கதவுக்கு கூட மின்சாரம் தேவைப்படும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். ஆட்டோமேட்டிக் கதவுகளை பயன்படுத்துபவர்களும் உண்டு.

வீட்டிற்கு ஒரு பாதுகாப்பான அழகான அரண் தான் கதவு. அந்த கதவை கூட வித்தியாசமாக செய்யாமல் இருந்தால் எப்படி. எல்லாரும் ஒரே மாதிரியாக யோசித்தால் எந்த விதமான முன்னேற்றமும் இருக்காது. கொஞ்சம் மாத்தி யோசித்தால் தான் நமக்கும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும் என்கிற எண்ணம் வரும்.

இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோவில் உள்ள கதவைப் பாருங்கள்….. இது சாதாரணமாக தற்போது எல்லா வீடுகளிலும் வைக்கும் காம்பௌண்ட் கதவுதான். ஆனால் இது தற்போது வித்தியாசமாக தெரிகிறது அதற்கான காரணம் கொஞ்சம் மாற்றி யோசித்ததால் தான்……