பாவாடை தாவணி என ட்ரடிஷனல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹன்ஷிகா மோத்வாணி…

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் அறிமுகமாகி தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் ஹன்ஷிகா மோத்வானி. இவர் இதன் வெற்றியை தொடர்ந்து பல படங்கள் தமிழில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களான விஜய்,சூர்யா போன்றோருடன் படங்களை தொடர்ந்து நடித்து வெற்றியை கொடுத்தார்.இவர்களுக்கென ரசிகர்கள் கூட்டம் பல உண்டு.அரண்மனை படத்தில் பேயாக நடித்து மக்களை மிரட்டி எடுத்த இவர் திருமணத்தின் பின்னும் படங்களில் பிஸி ஆகவே இருக்கிறார்.

சோசியல் மீடியாவில் அவ்வப்பொழுது ஆர்வம் காட்டும் ஹன்ஷிகா மோத்வானி தற்பொழுது பாவாடை தாவணி என பாரம்பரிய உடையில் போட்டோ சூட் எடுத்து இஸ்தாவில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மாடல் உடையை விட இதில் படு மாஸ் ஆக உள்ளீர்கள் என வருகின்றனர்.

pic1

pic2

pic3

pic4

pic5

You may have missed