கருப்பு டிரஸ்… குட்டை பாவாடை என்ன ஆட்டம் பாருங்க.. மொத்த அரங்கத்தையும் அசர வைத்த அழகிய இளம்பெண்..!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும், தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். அதிலும் நடனம் எப்போதுமே பெண்களின் பேவரட். அதில் அசத்தாமல் விட்டுவிடுவார்களா?

அந்தவகையில் காலேஜ் கல்ச்சுரல் ப்ரோகிராமில் அழகிய இளம்பெண் ஒருவர் மேடையேறி செம மாஸான நடனம் போட்டார். மொத்த அரங்கமும் ஆர்ப்பரிக்க அந்த அழகிய இளம்பெண் போட்ட செம மாஸான நடனத்தை இதோ இந்த வீடியோவில் நீங்களே பாருங்களேன்.