கிராமத்து வயல் வெளியில் அழகாக ஆட்டம் போட்ட இளம்பெண்கள்… என்ன ஒரு அழகான ஆட்டம் பாருங்க..


இப்போதெல்லாம் நடனம் என்றால் இளம் பெண்கள் பட்டையைக் கிளப்பி விடுகிறார்கள். அதிலும் இடம், பொருள் எல்லாம் இல்லாமல் அவர்கள் திறமையால் பலரையும் கட்டிப்போட்டுவிடுகின்றனர்.

அந்தவகையில் இங்கே இரு இளம் பெண்கள் குண்டு மங்கா தோப்புக்குள்ள பாடலுக்கு கிராமத்து வயலில் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகின்றது.