இவங்க ஆட்டத்த கண்ணிமைக்காமல் பாத்துட்டே இருக்கலாம்.. ஸ்டுடியோவில் செம க்யூட்டாக ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்கள்..

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது.

இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.

இங்கும் அப்படித்தான். மூன்று அழகிய இளம்பெண்கள் சேர்ந்து மேடையில் செம க்யூட்டாக ஆட்டம் போடுகின்றனர். பார்க்கவே, மிகவும் அழகாக இருக்கும் அழகிய பெண்களின் நடனம் இதோ…