திருமணம் முடிந்த கையோடு மணமகன் முன் வேற லெவலில் ஆட்டம் போட்ட மணமகள்… காண்பவரை கொள்ளை கொண்ட காட்சி..!

cute-bride-dance-infront-of-groom

அழகிய இளம்பெண் ஒருவர் தன் திருமண நிகழ்வில் செம ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்த வீடியோவை இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று டிவி பெட்டிகளின் பெருக்கத்தால் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டே அனைவரும் நன்றாக ஆடுகிறார்கள். அதிலும், இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணப்பெண்களே நடனம் ஆடுவதும் பேசனும் ஆகிவிட்டது.

இதை ரசிக்கவே கல்யாண வீட்டிற்கு வருவோரும் அதிகரித்து வருகின்றனர். இங்கும் அப்படித்தான் ஒரு இளம் பெண் தன் திருமண நிகழ்வில் தன் கணவர் முன்னால் ஆடும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுவும் தமிழ் பாடலான ஒரு தலை காதல தந்தேன் எனும் பாடலுக்கு ஆடிய நடனம் காண்பவரே வெகுவாக கவர்ந்துள்ளது, நீங்களே பாருங்க அந்தப் பெண்ணின் நடனத்தை நீங்களே அவர்களை வாழ்த்துவீங்க வீடியோ இணைப்பு கீழே பார்த்து பயனடையுங்கள்.

You may have missed