கல்லூரி விழாவில் இஞ்சினியரிங் மாணவிகளின் போட்ட செம ஆட்டம்.. பிரிச்சு மேஞ்சிட்டாங்க பாருங்க..!

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது.

இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு கேரளத்தின் ஷெரில் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர்.

இங்கும் அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா, புதிய மாணவர்களை வரவேற்கும் விழா ஆகியவை நடந்தது. இதில் பொறியியல் கல்லூரி படிக்கும் அழகான மாணவிகள் சேர்ந்து செம க்யூட்டாக ஆட்டம் போட்டனர். 2016 ஆம் ஆண்டே ஆடிய இந்த நடனம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இந்த அழகான நடனத்தைப் பாருங்களேன்.