சரிகாமப மேடையை நெகிழ வைத்த பாடல்… மன்னவனே அழலாமா..!! என்ற பாடலை பாடியே அனைவரையும் கண்கலங்க வைத்த சிறுமி…
சரிகமப நிகழ்ச்சி இந்த வாரம் நெஞ்சம் மறப்பதில்லை சுற்றை நடத்தியுள்ளது. எப்போதுமே பல சுற்றின் பின் வரக்கூடிய இந்த சுற்று இந்த சீசனில் தொடக்கத்திலே வந்துள்ளது ரசிகர்களை...