உச்சரிப்பு தான் தமிழில் முக்கியம்… என் கோபம் BB முத்துக்குமரன் மீது தான்… ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு..!!
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என விறுவிறுப்பாக விஜய் சேதுபதியின் தொகுப்பில் கடந்த இருவாராம் முன் கோலாகலமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் BB-8.இதில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா,...