சிம்புவின் மாநாடு படத்தின் 3ஆம் ஆண்டு வெற்றி… வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…
சிலம்பரசன் சிம்பு நடிப்பில் 2021ல் வெளிவந்த படம் தான் மாநாடு. கோரோனோவிற்கு பின் திரையரங்களில் கூட்டங்களை கூட வைத்த படம் தான் இது. இப்படத்தின் மூன்றாம் ஆண்டு...