50 ஆவது பிறந்தநாளில்… இன்றளவும் குறையாத தேவயானியின் அழகு… அழகில் ஹீரோயின் போல ஜொலிக்கும் மகள்கள்….
80s,90s காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர்களுள் ஒருவர் தான் தேவயானி.இவர் தொட்டச்சினுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.அதைத்தொடர்ந்து அடுத்த வருடமே இவர் தல அஜித்...