தினம் இரவு 6 பாதாமை நீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்..!
பாதாம் பருப்பில் உடலுக்கு நலன் சேர்க்கும் விட்டமின்கள் ஏராளம் உள்ளது. வைட்டமின் இ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்சீனியம், துத்தநாகம், செம்பு, சிலினியம் போன்ற ஏராளமான சத்துகள்...