கெட்டதிலும் ஒரு நல்லது… ரீல்ஸ் செய்து ஒரு முதியவரின் உயிரை காப்பாற்றிய நபர்…

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரீல்ஸ் செய்வதை ஒரு ட்ரெண்டாக வைத்துள்ளனர். பலர் தன்னுடைய உயிரை ஒரு பொருட்டாக கருதாமல் மலை மீது பாறைகள் மீது மற்றும் ட்ரெய்ன்ல நின்று கொண்டு செல்பி எடுப்பதும் ஒரு ட்ரெண்டாக வைத்துள்ளனர்.

இங்கு ஒரு நண்பர் ரயில்வே ஸ்டேஷன் என்று பார்க்காமல் ஓடும் ட்ரைன் அருகே ஆடி ரீலிஸ் செய்துள்ளார். அப்போது ட்ரைனில் இருந்து தவறி விழுந்த முதியவர் டைனிங் மீது சாய்ந்து அடி பட போனது..

அப்போது அருகில் ரீல்ஸ் செய்த நபர் அவரை இழுத்து காப்பாற்றி உள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.. மேலும் அந்த நண்பருக்கு இணைய வாசிகள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்,
"ரீல்ஸ் செஞ்சி உயிர எடுக்காம ஒரு உயிர காப்பாத்துனதுக்கு வாழ்த்துக்கள்..!!!" ???????? pic.twitter.com/rvnCeTmupj
— நகைச்சுவை மட்டும் (@tamilhumourjoke) September 6, 2024