காரசாரமாக போகும் பிக் பாஸ்-8ன் அசத்தல் பவித்ரா ஜனனியின் கியூட் போட்டோஸ்….ரசனையில் ஆழ்ந்த ரசிகர்கள்…….

விஜய் டிவியில் கோலாகலமாக தொடங்கி ஒருவாரமே ஆகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8 ஆகும். இந்த 8வது சீசன் தொடக்கத்திலே ஆண்களுக்கு தனி இடம் பெண்களுக்கு தனி இடம் என்று பிரிக்கப்பட்டது .

சிறு சிறு சண்டைகளுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது . தொடக்கத்திலே சாச்சனா வெளியேற்றப்பட்டதும் ரவீந்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் என பரப்பாக பலசம்பவங்களும் நடந்தது.

அதை தொடர்ந்து ஜனனி மற்றும் விஷாலின் சஞ்சடையும் ஒருபக்கம் நடந்தது . இந்நிலையில் இவரின் அசத்தலான புகைப்படங்கள் சில வெளியே வந்துள்ளன. அத்தனை போட்டோக்களும் ரசிகர்களை ரசனையில் ஆழ்த்தியுள்ளது.
pic1

pic2

pic3

pic4
