பிக் பாஸ் வீட்டினுள் சண்டை போட்டுக்கொண்ட ஆண்கள் அணியினர்… ஒரு டேலண்ட்டும் உனக்கு இல்லை முத்து… ஆத்திரத்தில் கூறிய அருண்…
விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். கிட்டத்தட்ட 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் இந்த வருடம் சற்று ஒதுங்கி...