I am sorry Iyeppaa என்ற பாடலை பாடிய இசைவாணிக்கு துணையாக நிற்கும் நீலம் பண்பாட்டு மையம்… கொந்தளிக்கும் ஐயப்ப பக்தர்கள்…
கானா பாடல் பாடுவதன் மூலம் திரையினுள் வந்தவர் தான் இசைவாணி.ஆனால் இவர் மிகவும் பிரபலம் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தான். இவர்...