பிளேடி பெக்கர் படத்தின் சில காட்சிகள் வெளியீடு… கவினின் சேட்டைகளை ரசிக்கும் ரசிகர்கள்…
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நுழைந்தவர் தான் கவின்.இவர் சிறு சிறு படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவு இப்படமும் இவருக்குக்கு வெற்றிகொடுக்கவில்லை.சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தில்...