தந்தையின் அன்பிற்காக தாயை க்யூட்டாக என்ன செய்யுது பாருங்க இந்த குழந்தை… இந்த possessivenessக்கு ஈடு இணையே இல்ல பாருங்க..!
இந்த உலகத்தில் மகிழ்ச்சியை அடைந்தவர் அடையும் சிறப்பு…..அவர் அன்புள்ளவராய் இருந்து வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர். அன்பு என்ற வார்த்தைக்கு விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதுமட்டும் அல்ல...
