மனிதர்களை போல பொறுப்பாக துணிகளை அடித்து துவைக்கும் குரங்கு.. இணையத்தை கலக்கும் வீடியோ..!
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில்...
