கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தேவதை போல் ஜொலிக்கும் இயக்குனர் அட்லீ மனைவி பிரியா..! ட்ரெண்ட் ஆகும் போட்டோஸ்..!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்துகொண்டிருப்பவர் ராஜா ராணி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லீ. இவர் இயக்கிய முதல் படம் தான் ராஜா ராணி. இவர்...
