90ஸ் கிட்ஸ் களின் கனவுக்கன்னி மந்த்ரா… தற்போது எப்படி இருக்காங்க பாருங்க.. சத்தியமா ஷாக் ஆகிடுவீங்க…!

actress_mathra_pic_nzz

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் மந்த்ரா. கவர்ச்சி என்றாலே மந்த்ராவின் கால்ஷிட்டைத்தான் முதலில் புக் செய்யும் காலம் இருந்தது. தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு, பெரிய இடத்து மாப்பிள்ளை என அம்மணி நடித்த படங்களும் ஹிட் அடித்தது.

தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே தெலுங்குப்பட டைரக்டர் ஸ்ரீனிவாஸை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் நடிப்புக்கு பிரேக் விட்ட மந்த்ரா நீண்ட இடைவெளிக்கு பின்பு வாலு, ஒன்பதுல குரு படங்களில் நடித்திருந்தார். இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. குழந்தை பிறந்த பின்பே மந்த்ரா கொஞ்சம் குண்டாகிவிட்டாராம்.

அதிலும் இப்போதைய மந்த்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் உடல் மிக பருமனாகவும், அடையாளமே தெரியாத அளவுக்கும் இருக்கிறார் மந்த்ரா…எங்களின் அன்றைய கனவுக்கன்னி மந்த்ராவா இது? என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகின்றனர் ரசிகர்கள்.

pic1

pic2

You may have missed