நடிகர் சுந்தர்ராஜனின் அழகிய குடும்பமா இது,..? இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்..!

தமிழ்த்திரையுலகில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அடுத்து பலருக்கும் பிடித்தவர் நடிகர் செளந்தர்ராஜன். நகைச்சுவைக் காட்சிகளில் மிக தத்ரூபமான நடிப்பை வழங்கும் செளந்தர் ராஜன் காமெடி நடிகர் மட்டுமல்ல, திரைப்பட இயக்குனரும் கூட!

பயணங்கள் முடிவதில்லை என்னும் படத்தின் மூலம் இவர் இயக்குனராக உள்ளார். இப்படம் மெகா ஹிட் ஆனது. வைதேகி காத்திருந்தாள், பாடு நிலாவே என இவர் எடுத்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் சீரியலிலும் இவர் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். செளந்தர் ராஜன் இயக்கிய படங்கள் குடும்பப் பாங்காகவும் இருக்கும் தன்மை கொண்டவை. நடிகர் செளந்தர்ராஜன் தன் மனைவி, மகன்களோடு இருக்கும் குடும்பப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.
pic1

pic2
