2025ல் குரு பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் அடிக்க போகும் 3 ராசிகள்… அது எந்த ராசி..??
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒருவர் பிறக்கும் தினம்,நேரம் வைத்து அவர்களின் பிறவி பலன் மற்றும் எதிர்காலங்களை கணிப்பது அவர்களின் குணாதிசயங்களை சொல்வது என்பது இயல்பு.ஒவ்வொரு காலத்திற்கேற்ப நம் ஜாதக பலன்களும் மாறிக்கொண்டே தான் இருக்கும். அதே போன்று 2025 ல் சில ராசிக்காரர்களுக்கெல்லாம் குறு பெயர்ச்சி நடக்க இருக்கிறது.
கடகம்
இதில் முதல் இடத்தில் இருப்பது கடக ராசிக்காரர்கள் தான். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அறிவு என்பது மற்ற ராசிக்காரர்களை விட கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். இவர்கள் புதிதுபுதிதாக ஏதாவது கற்றுக்கொள்வதில் மிக ஆர்வம் காட்டிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இவர்களின் பண கஷ்டங்கள் அனைத்துமே நீங்க அதிக வாய்ப்புள்ளது.
மீனம்
இந்தவகையில் இரண்டாவது ராசிக்காரர்களாக வருவது மீன ராசிக்காரர்கள் தான். இவர்கள் படிப்பில் மிக சிறந்து விளங்கும் திறன் படைத்தவர்கள். இவர்கள் அதிக கவனம் ஆராய்ய்ச்சி துறையில் தான் செலுத்துவார்கள். இவர்களின் கடன் தொல்லைகள் விரைவில் நீங்கும். இவர்களுக்கு அதிக லாபம் தோட்டத்தில் அனைத்துமே கிடைக்க கூடும். இதனால் சொசைட்டில அதிக மதிப்பும் மரியாதையும் இவர்களுக்கு கூடும்.
மிதுனம்
இதில் மூன்றாவதாக வரும் ராசிக்காரர்கள் மிதுனம் தான். இவர்களுக்கு திடீரென்று அறிவொளி அதிகரித்து காணப்படும். குடும்ப பொறுப்புகளை தாங்கி பிடிப்பார்கள். எந்த ஒரு பொருள் வாங்க வேடுமானாலும் அதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்களை அடையாளம் படுத்தும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கும்.