நயன்தாரா மற்றும் விக்கினேஷ் சிவன் தம்பதியினரை தொடர்ந்து தன்னுடைய திருமணத்தையும் நெட்ப்பிலிக்ஸிடம் விற்கும் நாகசைதன்யா மற்றும் சோபிதா…

0

திரையுலகில் மிகவும் பிரபலமானவர் தான் நாக அர்ஜுனா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவரின் மூத்த மகன் தான் நாகசைதன்யா. கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா அவர்களுக்கு ஹிந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதன் பிறகு நாகசைதன்யா அவர்கள் பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவியின் ஜோடியாக வந்த சோபிதா துலிபலாவை தனது புது காதலியாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.பீதியை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8-ல் இவர்களுக்கு கோலாகலமாக நிச்சர்த்தார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் அறிவித்திருந்தனர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்நிலையில் திடீரென இவர்களின் திருமணத்தை நயன்தாரா மற்றும் விக்கினேஷ் சிவனின் திருமணத்தை போலவே ஆவணப்படமாக எடுக்கப்போவதாகவும்,நெட்ப்பிளிக்ஷிடம் 50 கோடிக்கு விரட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவு உண்மை என்று இதுவரை தெரியப்படவில்லை.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed