20 வருடம் காப்பாற்றிய பழக்கத்தை ரோலக்ஸால் கைவிட்டேன்.!! சூர்யா ஓப்பன் டாக்…

இந்த மாதம் 14 ஆம் தேற்றுகி வெளி வர உள்ளது சூரிய நடிப்பில் உருவாக்கிய கங்குவா.கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு சூர்யா அவர்களின் படம் திரையில் வர உள்ளது.இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.இந்த படத்தை சிறுத்தை சிவா அவர்கள் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் கதை இந்தகாலம் மற்றும் கடந்த காலத்தையும் கொண்டு வரும்படியான கதைகளில் ஒன்றாக உள்ளது. இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் படத்தில் பாபி தியோல், கேஎஸ் ரவிக்குமார் போன்றோர் நடித்துளார்கள். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து கொண்டிருய்க்கும் நிலையில் சில விஷயங்களை சூர்யா அவர்கள் பகிர்ந்து வருகிறார்.

அதில் அவர் ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி பேசுகையில் நான் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மொத்தமாகவே அரை நாள் தான் நடித்தேன். எனக்கு முதலில் வசனம் எதுவுமே தெரியாது எனவும் அந்த கதாபாத்திரம் ஒரு கெட்டவன் என தெரியும் ஆனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்பது தெரியாது. நான் இதுவரை 20 ஆண்டுகளாக திரையில் சிகரெட் பிடித்ததில்லை. அதை ஒரு கொள்கையாக கொண்டிருந்தேன் . ஆனால் இந்த கதாபாத்திரத்திற்காக சிகரெட் பிடிக்க வேண்டியிருந்தது. இருப்பினும்ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்காசன் சார் வருமுன் நடித்து முடித்து விட்டேன் என சூர்யா அவர்கள் கூறியுள்ளார்.

You may have missed