மும்பையில் ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய சூர்யா… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படங்கள்…

0

தமிழ் சினிமாத்துறையில் முக்கிய பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் தொடர்ந்து அனைத்து படங்களிலும் வெற்றியை கொடுப்பவர்.இவர் நடித்த கங்குவா திரைப்படம் இந்தமாதம் வெளிவர இருக்கிறது

இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் அடுத்தும் ஒரு படம் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது இவர் மும்பையில் தனது காதல் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் செட்டில் ஆகி விட்டார். அதற்கான காரணத்தையும் இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். இந்நிலையில் நேற்று சூர்யா மற்றும் குழந்தைகள்,மனைவி என கோலாகலமாக தீபாவளியா கொண்டாடியுள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *