இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும்… கண்ணாடி முன் பொம்மை போன்று… மாஸ்டர் பட மாளவிகா மோகன்…

0

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாத்துறையில் அறிமுகம் ஆனவர் தான் மாளவிகா மோகன். இவர் மலையாளத்தில் முதன்முதலில் pattam pole படத்தின் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.இப்பொது இவர் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி மற்றும் தமிழ் என பல மொழிகளில் கலக்கி வருகிறார்.

தமிழில் இவர் தொடர்ந்து பேட்ட,மாஸ்டர்,மாறன் போன்ற படங்களில் நடித்தார்.இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் மிக ஆர்வமுடன் உள்ளவர்.தற்போது தமிழில் இவரது படமான தங்கலான் மற்றும் யுத்ரா படம் வெளிவந்து வெற்றி நடைபோடுகின்றது.

தங்கலான் படத்தில் இவரின் நடிப்பு பற்றி மிக நல்ல விமர்சங்கள் மக்கள் மத்தியில் வந்தது.இதைத்தொடர்ந்து தற்போது இவர் கண்ணாடி முன் நின்று போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளது அனைவரின் கண்களை கவரும் வகையில் உள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை பார்த்து வியந்தபடி புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

pic1

pic2

pic3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *