அன்று விஜயுடன் ஒரு சீனில் ஒதுங்கி நின்றவர்… இன்று பிரபல நடிகர்…
சிறுவயதில் இருந்தே விஜய் அவர்கள் சினிமா மீது கொண்ட காதலால் சில படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு திருப்புமுனையாக இருந்த படம் என்றால் அது பூவே உனக்காக படம் தான்.
அப்படத்தில் மச்சினிச்சி வர்ற நேரம் என்று பாடலுக்கு முரளி அவர்கள் வருவார்.அதில் ஒரு ஓரமாக நின்று விஜய் அவர்கள் ஒருவரின் தோளில் சாய்ந்தபடி வேடிக்கை பார்ப்பார்.அவர் யாரென்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை தற்போது பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் இளவரசு என்பவர்தான்.இவர் காமடி நடிகராகவும், வில்லனாகவும்,அப்பாவாகவும்,குணநட்சத்திர நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா இவர் அடையாளமே தெரியவில்லையே என வியப்பில் உள்ளனர்.