சௌந்தர்யா இப்படித்தான்… BB வீட்டிர்க்குள்ளையே அறிவுரை கூறித்தான் அனுப்பினேன்..!!விஷ்ணு ஓபன் டாக்…

இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என விஜய் சேதுபதியின் தொகுப்பில் கடந்த இருவாராம் முன் கோலாகலமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் BB-8.இதில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், தர்ஷிகா, அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா,போன்ற 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் முதல் நாளே சாச்சனா வெளியே சென்றதும் பின் உள்ளே வந்ததும் என பல திருப்பங்களை கொடுத்தார் பிக் பாஸ்.

முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் வெளியே சென்றார்.இரண்டாம் வார எலிமினேஷனில் அர்னாவ் வெளியே சென்றுள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் குரலை தனித்துவமாக வைத்தே மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டவர் சொந்தர்யா.பின் இவரை பற்றி ரசிகர்கள் சில விமர்சனங்கள் செய்தனர்.இவர் சாப்பிட்டுவிட்டு தூங்குவதாகவும் சேப் கேம் விளையாடுவதாகவும் இவர் மீது குற்றசாற்று வைத்துள்ளனர்.

இதை பற்றி இவரது நண்பர் மற்றும் BB-7ல் 4வது இடத்தை பிடித்த விஷ்ணு அவர்கள் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது எப்போதுமே கேம்மில் இன்வோல்வ்மென்ட் இருக்க வேண்டும் நமக்கு என தனி வாய்ப்பு கிடைக்காது நாம் தான் தேடி போய் விளையாட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.மேலும் இவர் சோறு அதிகமாக எடுத்துக்கொள்ள மாட்டார் ஆனால் அது பிக் பாஸ் வீட்ற்குள் முடியாதது . அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டுமென நான் கூறி தான் அனுப்பினேன் என பேட்டி அளித்துள்ளார்.

You may have missed