அம்மா சாயலிலே மகள்… வெளியான நடிகை ராதிகா அவர்களின் அம்மா புகைப்படங்கள்…

0

எம்.ஆர்.ராதா அவர்களின் மகளான ராதிகா அவர்கள் 80s காலத்தில் இளசுகளின் கனவுகான்னியாக இருந்தவர்.இவர் இப்போதும் சினிமாத்துறையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டுதான் உள்ளார்.இவரின் குடும்பமே சினிமாவில் இருந்தும் இவரின் அம்மா புகைப்படங்கள் இதுவரை வெளியானது இல்லை.

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் கதான்யாகியாக நடித்துள்ளார்.இவர் சின்னத்திரையில் கூட நடித்து வருகிறார்.இவர் சரத்குமாரை திருமணம் செய்த நிலையில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் சில வெளியாகி உள்ளன.அதில் இவரது அம்மாவான கீதா ராதாவை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் அம்மா சாயலில் இருக்கும் மகள் தான் ராதிகா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic1

pic2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *