மும்மரமாக திருமண சடங்குகளில் ஈடுபடும் நாக சைதன்யாவின் 2-வது காதலி… இணையத்தில் வலம் வரும் புகைப்படங்கள்….

0

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நாக அர்ஜுனா தமிழ் சினிமாவிலும் 90s காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகர் தான்.
இவரது மகனான நாக சைதன்யாவும் இளசுகளின் கனவுகன்னியான சமந்தாவும் கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.பின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021ல் விவாகரத்தும் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நாக சைதன்யா அவர்கள் நடிகை சோபிதா துலிபாலா அவர்களை காதலித்து வந்தார்கள்.இருவரும் வெளியூர் டேட்டிங் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர்.அதனைதொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு குடும்பங்கள் முன்னிலையில் சில மாதம் முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இருவரும் வெளியே சென்ற புகைபடங்களை நாக சைதன்யா அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு மக்களிடம் இருந்து வந்த பேட் கமெண்டால் அவர் கமெண்ட் பாக்ஸையே ஆஃப் செய்து வைக்கும் நிலை வந்தது.இந்நிலையில் Pasupu Danchadam என்கிற நிகழ்ச்சியில் சோபித அவர்கள் மிகவும் ட்ரடிஷனல் உடை ஆன பட்டுப்புடவை அணிந்து அதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

pic1

pic2

pic3

pic4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *