இதுவரை கூடாத ரசிகர்கள் கூட்டத்தை கூட்டி சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மியூசிக் கான்செர்ட்….

0

தமிழ் சினிமாத்துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி.இவர் முதலில் ஆல்பம் சாங் எடுத்து அதுமூலமாகவே சினிமா உலகத்திற்குள் வந்தார்.இவரின் ராப் சாங் அனைத்துமே இளைஞர்களை மிக கவரும் வண்ணமாகவே இருக்கும்.

இவர் பாடகராக மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் படங்கள் நடித்து வெற்றி கொடுத்துள்ளார். தற்போது இவர் Return of the Dragon – Home Edition என்ற பெயரில் சென்னையில் இருக்கும் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஒரு மியூசிக் கான்செர்ட் நடத்தினார்.இந்த மியூசிக் கான்செர்ட்டிற்கு கிட்டத்தட்ட 30000 திற்கு மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடி சாதனை படைத்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் மேடை சாதாரணமாக இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் கிட்டே சென்று சந்திக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாம்.இவர் மேடையில் பாட்டு பாடி நடனமாடிய படியே ரசிகர்களிடம் சென்று உற்சாகபடுத்தியது ரசிகர்களிடம் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.

pic1

pic2

pic3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *