மாஸ்டர் பட ஹீரோயினா இது..!!மாடல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகன்…

0

மாஸ்டர் படத்தின் ஹெராயின் ஆக தமிழில் ஒரு ஹிட் கொடுத்தவர் மாளவிகா மோகன்.இவர் மலையாலத்திலே அதிக அளவு படம் நடித்துள்ளார்.இப்பொது தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

இவர் 2013ல் சினிமா துறையினுள் காலடி எடுத்து வைத்தவர்.இன்றுவரை 13 படங்கள் நடித்துள்ளார்.இவருக்கு இன்ஸ்டாவில் புகைப்படங்களை பதிவிடுவதில் மிக ஆர்வம் உண்டு.

தற்போது இவர் மாடல் உடைகளில் இன்ஸ்டாவில் போட்டோஸ் சில பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் வாவ் மிக அழகு அருமை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic1

pic2

pic3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *