கர்ப்பமாக இருக்கும் கபாலி கதாநாயகி ராதிகா ஆப்தே… வைரலாகும் போட்டோஸ்…

0

தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்டே இந்தியளவில் பிரபலமான நடிகைகள் ஒருவராவார்.இவர் Vaah Life Ho Toh Aisi என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார்.பின் அதை தொடர்ந்து மராத்தி,பெண்களை போன்ற மொழிகளில் நடித்து கலக்கியுள்ளார்.இவர் தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி,வெற்றிச் செல்வன் போன்ற சில படங்களே நடித்தார்.

இவருக்கு தமிழில் பெரும் வெற்றியை கொடுத்த படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி தான்.இதை தொடர்ந்து இந்திய சினிமாவில் மட்டுமே நடித்த ராதிகா ஆப்டேக்கு ஹாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.ஹாலிவுட்டில் தொடர்ச்சியாக 3 படங்களை நடித்து வெற்றி கண்டார்.பின் 2012 ஆம் ஆண்டு Benedict Taylor என்பவரை கரம் பிடித்தார்.

இதைத்தொடர்ந்து ராதிகா ஆப்டே அவர்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது லண்டன் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டுள்ளார்.அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *