அமரன் இசை வெளியீட்டுவிழாவின் தேதி மற்றும் இடத்தை உறுதி செய்த படக்குழுவினர்….

0

தற்பொழுது அமரன் என்கிற படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளி அன்று வெளி வர இருக்கிறது.இப்படம் முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் மண்ணுக்காக அடைந்த முகுந்த் அவர்களின் வாழ்க்கையை கதையாக கொண்டிருக்கும் என தெரிகிறது.இப்படத்தின் இசைவெளீயீட்டுவிழா எப்போது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி அவர்கள் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்கிறார்.படத்தின் ஷட்டிங் முடிந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.தீபாவளி அன்று படம் வெளி வர இருப்பதால் படக்குழு மிக குயிக் ஆக வேலையையை செய்கிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் வைத்து அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *