வேட்டையன் படம் பார்க்க திரையரங்கு சென்ற SK… வெளியான புகைப்படம்…..

0

தற்போது வெளியே வந்த வேட்டையன் படம் ரசிகர்கள் பார்வையில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இப்படம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

ஆனால் இரு தினம் முன் பெய்த கன மழை காரணமாக சென்னை முதல் பல இடங்களில் உள்ள தியேட்டர் மூடப்பட்டிருந்ததை ஒட்டி இரு நாள் வேட்டையன் படம் திரையரங்கில் ஓடவில்லை.அதை தொடர்ந்து நேற்று மழை இல்லாத காரணத்தினால் வழக்கம்போல் திரையரங்குகளில் படங்கள் ஓட ஆரம்பித்தன.

இதனை தொடர்ந்து நேற்று SK அவர்கள் சென்னையில் ECR நகரில் இருக்கும் PVR தேட்டர்க்கு சென்று வேட்டையன் படம் பார்த்துள்ளார்.இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *