வெளிநாட்டிற்கு வெக்கேஷன் போயிருக்கும் பிரியா பவானி சங்கர்…. ரசிகர்களை மயக்கும் அழகான போட்டோஸ்…

0

தமிழ் சினிமாத்துறையில் முதலில் செய்தியாளராக வந்து பின் சின்னத்திரை நாயகியாக கலக்கி அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் நடித்த முதல் படமான மேயாத மான் படமே அமோக வெற்றியை கொடுத்தது.

முதல் படமே வெற்றி படமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இவரின் சில படங்கள் தோல்வியை தழுவின நிலையிலும் இவர் தளராமல் மேற்கொண்டு நடித்து வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இவரை சில யூடீயூபர்ஸ் ராசிகெ ட்டவர் என்றெல்லாம் கூறினர்.

அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இவரின் டிமான்டி காலனி 2 மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இந்தியன் 2 இவருக்கு வெற்றியை கொடுக்காததால் இப்போது இவர் மிக கருத்துள்ள படங்களை மட்டுமே கேட்டு நடிக்குறார். இந்நிலையில் டிமான்டி காலனி 2 படம் வெற்றி கொடுத்ததை தொடர்ந்து வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்றுள்ளார்.இவரின் அழகான புகைப்படங்கள் ரசிகர்களை மயக்கும் வண்ணம் இணையத்தில் பரவி வருகிறது.

pic1

pic2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed