சும்மா தூள் கிளப்பும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகியின் செல்பீ போட்டோஸ்….

0

விஜய் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் இன்று வரை வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் அதிகம். இந்த சீரியல் கதை எதார்த்தமாக குடும்பங்களில் நடப்பதை போன்று இருக்கும். இந்த சீரியலில் ஹீரோவாக வெற்றி வசந்த் நடித்திருப்பர். அவருக்கு ஜோடியாக வருபவர் தான் நடிகை ஹோமதி பிரியா. இவர் இந்த சீரியலில் மீனா என்ற பெயரில் நடித்திருப்பார். இவர் சின்னத்திரையில் ஓவியா என்ற சீரியல் மூலமாக அறிமுகம் ஆனவர்.

இவரின் யதார்த்தமான நடிப்பாழும் பாவமான முக தோற்றத்தாலும் மீனா என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரில் இவர் இரண்டாவது மருமகளாகவும் அதே சமயம் மாமியாருக்கு பிடிக்காத மரும்களாகவும் மாமனாருக்கு பிடித்த மருமகளாகவும் வாழ்ந்து வருகிறார். ஒரு வீட்டிற்கு மருமகளாக சென்ற பிறகு புகுந்த வீட்டையும் பார்த்து விட்டு பிறந்த வீட்டையும் பார்க்கும் இவரின் நடிப்பு யதார்தமானதாக இருக்கும். தற்போது தன்னுடைய ரசிகர்களை கவரும் விதமாக அவர் பல செல்பீ போட்டோஸ்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed