ஒரே வாரத்தில் வெளியேறிய ரவீந்தர்க்கு இவ்வளவு சம்பளமா..!! இது கொஞ்சம் ஓவர் தான்…

0

நமது விஜய் டிவியில் கடந்த ஒருவாரமாக விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் BB-8. இதில் முதல் நாளிலே சாச்சனா வெளியென்றப்பட்டது. பின் ரவீந்தர் உடல்நிலை பாதிப்பு என ஒவ்வொரு நாளுமே நம்மை பதட்டத்திலே வைத்திருந்தனர்.

இதில் நேற்று முதல் வார எலிமினேஷன் நடந்தது. இதில் வெளியேற்றப்பட்டது அனைவரும் அறிந்த ரவீந்தர் தான். ஏற்கனவே BB-8 வீட்டில் உள்ளவர்களின் சம்பளம் வெளியே கசிந்தது அனைவரும் அறிவோம். இதில் முதல் இடத்தை பிடித்தவர் தான் ரவீந்தர்.

இவருக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் என்று தகவல் கசிந்தது. அப்படி பார்த்தால் இவர் 7 நாள் உள்ளே இருந்ததற்கு 3.5 லட்சம் பெற்றுள்ளார் என தெரிகிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு இது ரொம்ப ஓவர் என்று பலரும் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed