BB8 போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதியின் அதிரடி ஆக்க்ஷன்…. வனிதா விஜயகுமார் பதிவு……

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. . தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தினமும் என்ன என்ன டாஸ்க் இருக்கும் என்பதை பார்பதற்கே மக்கள் விறுவிறுப்பாக இருப்பார்கள். இந்நிலையில் சீசன் 7 வரை கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து விளங்குகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் வாரத்தின் இறுதியில் கமலஹாசன் போட்டியாளர்களை அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது போல தற்போது விஜய் சேதுபதியும் வாரத்தின் இறுதியில் போட்டியாளர்களின் தவறுகளை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். அவருடைய பணியை அவர் பிரமாதமாக செய்துவருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுஉள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட விஜய் சேதுபதி அதிரடி ஆக்க்ஷன் ஆக உள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் தற்போது இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதாவது விஜய் சேதுபதி அருமையாக தொகுத்து வழங்குகிறார். எனவும் அவருடைய பணியினை அருமையாக செய்வதாகவும் மேலும் மக்கள் மனதில் உள்ள அனைத்து கேள்வியையும் இவர் கேட்பதாகவும் இதனால் போட்டியாளர்கள் பதில் கூற முடியாமல் திணறுவதாகவும் தன்னுடைய பதிவை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed